ஸ்ரீ ராமஜெயம் தேங்காய் வெட்டும் நிறுவனம்
- Mahalakshmi Kannan
- Oct 26, 2021
- 1 min read
தென்னை சம்பந்தமான அனைத்து வேலைகளும் செய்து தரப்படும். கைதேர்ந்த மரம் ஏறும் தொழிலார்களை கொண்டு தேங்காய் பறித்துத்தரப்படும், தென்னை மரம் சிரை எடுத்தல், தென்னைமரத்திற்கு சொட்டுநீர் பாசன வசதி செய்து தருதல், தென்னை மரத்தின் நோய்களை கண்டறிந்து அதனை களைதல் போன்ற தென்னை மரத்திற்கு தேவையான அனைத்து வேலைகளும் உரிமையாளர்களின் தேவைகளின் பேரில் செய்து தரப்படும்.
தென்னை மரத்தில் செய்து தரப்படும் வேலைகள்:
1. தென்னை மரத்திலிருந்து தேங்கா
ய் வெட்டுதல்- ஒரு மரத்திற்கு 150 ரூபாய்.
2. சிரை எடுத்தல்- ஒரு மரத்திற்கு 80 ரூபாய்.
3. முழு மற்றும் உறித்த தேங்காய்கள் தற்போதையசந்தை விலையில் வாங்கப்படும் மற்றும் கொள்முதல் செய்யப்படும்.
4. தென்னைமரத்திற்கு சொட்டுநீர் பாசனம் ஏற்பாடு செய்வது.
5. தென்னை மரத்திற்கு தேவையான உயிரி உரங்கள் கிடைக்கும்
இலவச கூடுதல் சேவைகள்:
1. தென்னை தழைச்சத்து பற்றாக்குறை சாம்பல் சத்து பற்றாக்குறை & நுண்ணூட்ட பற்றாக்குறைகளை கண்டறிந்து களைதல்.
2. நீர் மேலாண்மை வழிமுறைகளை நடைமுறைப்படுத்தல்.
3. குரும்பைகள் உதிர்வதை தடுக்க உரங்கள் குறித்த காலத்தில் பரிந்துரை செய்யப்படும்.
4. தென்னை மரத்தின் நோய்களை களைதல். (தென்னை மரத்திற்கு அதிக விளைவுகளை ஏற்படுத்துவது, காண்டமிருக வண்டுகள், சிவப்பு பனை அந்துப்பூச்சி, கருப்பு கேட்டர்பில்லர், வெள்ளைப் புழுவடிவம்)
Comentarios